எவன் பார்த்த வேலடா இது 10:35 இன்றைய கீச்சுகள் 11:02 இன்றைய விருது 11:26

போகிபீல் பாலத்தை திறந்துவைத்த மோடி! ஸ்டெர்லைட் விவகாரத்தில் சிபிஐ! ADMK-க்கு திரும்பிய ஓ.ராஜா! புத்ததாண்டை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் 1 மணிவரை இயங்கும் - TN கவர்மெண்ட் !

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

Vikatan App : http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host -Saran & Shah | Script - Vikatan Team | Camera - Vignesh | Edit -Dinsa| Producer - Karthick.K |Co - Producer - Vivek